Friday, 10 November 2017

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ,திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் கிளை துவக்க விழா அழைப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
திருப்பூர் மாவட்டம்
பொங்கலூர் ஒன்றியம்
கிளை துவக்க விழா
*******************************************************************************************
12.11.2017 ஞாயிறு காலை 10 மணி அளவில்
இடம்:  PUVN துவக்க பள்ளி, பேருந்து நிலையம் அருகில், பொங்கலூர்...
*******************************************************************************************
மாநில தலைவர்
திரு. ஆனந்த் கணேஷ்
மாநில பொதுச் செயலாளர்
 முனைவர் பேட்ரிக் ரெய்மாண்ட்
அவர்களின் தலைமையில் இனிதே துவங்க உள்ளது....
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தோழர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டு
மாநில தலைவர்ம ற்றும் மாநில பொதுச் செயலாளர் அவர்களின் எழுச்சியுரை கேட்க பொங்கலூர் நகருக்கு திரண்டு வந்து துவக்க விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

No comments:

Post a Comment