Tuesday, 22 August 2017

22.08.2017 - ஜாக்டோ - ஜியோ ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் TNGTF இயக்க தோழர்களின் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.முகமது அயூப்
\திருப்பூர் மாவட்டம காங்கேயம் தாலுகா ஆர்ப்பாட்ட உரையாற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் திரு.விநாயகமூர்த்தி
திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.ஜெயக்குமார் காங்கேயம் தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றுதல்


திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் ஒன்றிய செயலாளர் திரு.நாராயணசாமி

No comments:

Post a Comment