Tuesday, 19 December 2017

அரசாணை எண் 355 உயர்கல்வி நாள்:12.12.2017-நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட Mphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது

G.O 357, Dated 6.12.2017, PENSION- The Tamil Nadu Pension Rules 1978- Amendment to rule 36 - orders issued..

பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அவர்களின் அறிவிப்பு, அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4 துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு

Tuesday, 12 December 2017

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய கிளை கூட்டம் (12.12.2017) இன்று சிறப்பாக நடைபெற்றது

அரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் 09.12.1993 க்கு முன்னர் எம்.எட் .,உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு, தொடக்க கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்

01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய திருப்பூர் CEO செயல்முறைகள்

தமிழ்பாட ஆசிரியர்களுக்கான இரண்டுநாள் ICT பயிற்சி - திருப்பூர் RMSA மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செயல்முறை


Thursday, 7 December 2017

R.C.no 97823/PHC5/A1/2017, Dated: 26.11.2017, Maternity Leave Clarification - இனி மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் - ஆணை வெளியீடு

அரசு கடித எண்:315 நாள்:13.11.2017-குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ்ர் சலுகை.முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2006 -2007 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான முறையான பணிநியமன உத்தரவு

Tuesday, 28 November 2017

தொடக்கக் கல்வி - மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் மாதிரி சான்றிதழ்

DEE-பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


100 % ஆதார் எண் மாணவர்களுக்கு இருப்பதை உறுதி செய்தல்- ஆதார் எண் இல்லாத மாணவர்களை e சேவை மையம் சென்று ஆதார் எண் விண்ணப்பிக்க திருப்பூர்CEO செயல்முறை


நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்னர் பி.எட் படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு இல்லை, திரும்ப செலுத்த திருப்பூர் Deeo செயல்முறை


Monday, 27 November 2017

Friday, 24 November 2017

திருப்பூர் மாவட்டத்தின் வட்டத் தலைநகரில் நடைபெற்ற (24.11.2017) ஜாக்டோ - ஜியோ பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட TNGTF இயக்க தோழர்கள்


அரசாணை -224-நாள் 04.11.2017- பொது நிகழ்ச்சிகள்,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு

DSE - HIGH & HIGHER SECONDARY HM TO DEO PROMOTION - APPLICATION, PANEL & DIR PROC (16.11.2017)

SSA - SCHOOL TEAM VISIT - கிருஷ்ணகிரி மாவட்டம் - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்

SCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவலர்கள்| ஆசிரியர் பயிற்று நர்கள் உற்று நோக்கி பள்ளிப் பார்வைக் குறிப்பில் குறிப்பிட வேண்டியவை!

SSA - SPECIAL TEAM VISIT - கடலூர் மாவட்ட மீளாய்வு கூட்டம்

DEE PROCEEDINGS-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம் கோருதல் குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017

SSA- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு


அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு

DSE PROCEEDINGS-MGR நூற்றாண்டு விழாவினை கொண்டாடுதல்- மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்பு

TN Govt G.O. Ms No 340 Dated 20-11-2017 for the Revision of Pension/Family Pension and Retirement benefits order issued.

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்

அரசாணை எண் 243, நாள்; 17.11.2017, - +1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது -

STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

SSA - PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category of School -Reg

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு