Friday, 23 December 2016

TNGTF - 2017 ஆம் ஆண்டு காலெண்டர், டைரி போன்றவற்றை மாவட்ட அமைப்பிடம் பெற்றுக் கொள்ளவும்

நமது TNGTF  இயக்கத்தின் 2017 ஆம் ஆண்டு காலெண்டர், டைரி ஆகியவற்றை தொகை செலுத்தி பெற்றுக் கொள்ள ஒன்றிய பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்

-  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம்,

No comments:

Post a Comment