Wednesday, 21 January 2015

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுடன் 21.1.15 அன்று சந்திப்பு

                                                            தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுடன் 21.1.15 அன்று சந்தித்து பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பேசினர் . இக்குழுவில்
திருப்பூர் மாவட்டச்செயலாளர் திரு.ஜெயக்குமார் உடன் சென்றிருந்தார்.

                                                    தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு

இணை இயக்குனருடன் (நிர்வாகம்) சந்திப்பு

இணை இயக்குனருடன் (நிதி உதவிப் பள்ளி) சந்திப்பு

No comments:

Post a Comment