Thursday, 19 July 2018

அரசாணை எண் ; 126, நாள்; 2.7.2018, தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலை பணிவிதிகளில் திருத்தம் செய்து ஆணை வெளியிடு

"No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER


தொடக்கக்கல்வி - 2018 ஆண்டுக்குள் "பள்ளி ஆண்டு விழா" நடத்தி முடிக்க வேண்டும் - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் வருடாந்திர நடவடிக்கைகள் சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் - இயக்குநர் செயல்முறைகள் (17/07/18)


G.O NO: 93, DT: 17.07.2018 : TNPSC - நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு


நீதி துறை நீதிபதிகளுக்கு 7 வது ஊதிய குழு நிலுவை தொகை 01-01-2016 முதல் கணக்கிட்டு 30%இடைக்கால நிதி வழங்க அரசாணை வெளியீடு [G.O.NO ; 710, DT 13.07.2018]


Tuesday, 17 July 2018

பள்ளிக்கல்வி - BEO, DEO, CEO பதவிகள் நிர்வாக சீரமைத்தபின் ஆசிரியர்கள் M.PHIL உயர்கல்வி பயில அனுமதி தரும் அதிகாரத்தை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலருக்கு வழங்கதல் சார்பு- இயக்குனர் செயல்முறைகள்

"நம்ம ஊரு விஞ்ஞானி - 2018 " அறிவியல் போட்டி - வெற்றிபெறும் மாணவர்கள் ரஷ்யா அழைத்துசெல்லப் படுவர் - இயக்குனர் செயல்முறைகள்


SSA - உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் 1 நாள் (TAB வகுப்பறையில் எவ்வாறு பயன்படுத்துவது)என்பது குறித்து பயிற்சி - SPD PRICEEDINGS..

Friday, 13 July 2018

DSE PROCEEDINGS-தேசிய நல்லாசிரியர் விருது 2017-விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்தல்-மாவட்ட தேர்வுக்குழு மாற்றியமைத்தல் சார்பு


DSE PROCEEDINGS- 2018-19 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்தப்பட வேண்டிய இணைப்பு கட்டணத்தொகை மறு நிர்ணயன் செய்யப்பட்டது தெரிவித்தல் சார்பு

அரசாணை -141- நாள்-13.07.2018-பள்ளி கல்வி -2018-19 ஆம் கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பாக விழா கொண்டாடுதல் மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குதல் -ஆணை-வெளியிடப்படுகிறது