Wednesday, 30 May 2018

அரசாணை எண் 403, நாள் ; 29.05.2018, ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19 ஆம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

நேர்முக உதவியாளர் பதவிக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE
கண்காணிப்பாளர் பதவிக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து ) CLICK HERE
இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE

DSE PROCEEDINGS-NMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவித்தல் சார்பு

பள்ளிக்கல்வி- திருப்பூர் மாவட்டத்தின் புதிய 4 கல்வி மாவட்ட அலுவலகங்கள் தொடங்குதல் குறித்து திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்