Tuesday, 27 March 2018

இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் பாடத் தேர்வு 06.04.2018 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கான விடைத்தாட்களை கையாளுவது மற்றும் தேர்வு முடிவுற்ற பின்னர் அவற்றை சிப்பமாக்குவது பற்றிய அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரை

அரசு ஊழியர்கள் உயர் படிப்பு பயில உரிய அலுவலரிடம் துறைரீதியாக முன் அனுமதி பெற விண்ணப்பித்து 15நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் அனுமதி கொடுக்கப்பட்டதாக கருதி படிப்பை தொடரலாம்.அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை


நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

Monday, 26 March 2018

SCERT - 5 DAYS ICT TRAINING TO TEACHERS (02.04.2018 TO 06.04.2018) DIRECTOR PROCEEDING ...!!!

DSE PROCEEDINGS-தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் பயிற்சி முடிந்து மீண்டும் மீள பணியேற்க அறிவுறுத்துதல் சார்பு

அரசாணை எண் 99:பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுசூழல் மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி இயக்குநர் மற்றும் 32 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து பணி நீட்டிப்பு அரசாணை!!!

GO 11 DSE Dt:20.02.18- Internal for +1 amendment

அரசாணை எண் 51 நாள்:21.03.2018-விடைத்தாள் திருத்துதல்.. திருத்தப்பட்ட உழைப்பூதியம் அரசாணை வெளியீடு