Thursday, 19 July 2018

அரசாணை எண் ; 126, நாள்; 2.7.2018, தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலை பணிவிதிகளில் திருத்தம் செய்து ஆணை வெளியிடு

"No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER


தொடக்கக்கல்வி - 2018 ஆண்டுக்குள் "பள்ளி ஆண்டு விழா" நடத்தி முடிக்க வேண்டும் - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் வருடாந்திர நடவடிக்கைகள் சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் - இயக்குநர் செயல்முறைகள் (17/07/18)


G.O NO: 93, DT: 17.07.2018 : TNPSC - நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு


நீதி துறை நீதிபதிகளுக்கு 7 வது ஊதிய குழு நிலுவை தொகை 01-01-2016 முதல் கணக்கிட்டு 30%இடைக்கால நிதி வழங்க அரசாணை வெளியீடு [G.O.NO ; 710, DT 13.07.2018]


Tuesday, 17 July 2018

பள்ளிக்கல்வி - BEO, DEO, CEO பதவிகள் நிர்வாக சீரமைத்தபின் ஆசிரியர்கள் M.PHIL உயர்கல்வி பயில அனுமதி தரும் அதிகாரத்தை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலருக்கு வழங்கதல் சார்பு- இயக்குனர் செயல்முறைகள்

"நம்ம ஊரு விஞ்ஞானி - 2018 " அறிவியல் போட்டி - வெற்றிபெறும் மாணவர்கள் ரஷ்யா அழைத்துசெல்லப் படுவர் - இயக்குனர் செயல்முறைகள்


SSA - உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் 1 நாள் (TAB வகுப்பறையில் எவ்வாறு பயன்படுத்துவது)என்பது குறித்து பயிற்சி - SPD PRICEEDINGS..

Friday, 13 July 2018

DSE PROCEEDINGS-தேசிய நல்லாசிரியர் விருது 2017-விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்தல்-மாவட்ட தேர்வுக்குழு மாற்றியமைத்தல் சார்பு


DSE PROCEEDINGS- 2018-19 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்தப்பட வேண்டிய இணைப்பு கட்டணத்தொகை மறு நிர்ணயன் செய்யப்பட்டது தெரிவித்தல் சார்பு

அரசாணை -141- நாள்-13.07.2018-பள்ளி கல்வி -2018-19 ஆம் கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பாக விழா கொண்டாடுதல் மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குதல் -ஆணை-வெளியிடப்படுகிறது

Thursday, 28 June 2018

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி- மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - பொறுப்பு அலுவலர் நியமனம் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது: அரசாணை (நிலை) எண்.120 Dt: June 22, 2018

2018-19 கல்வி ஆண்டில் = தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம்

Friday, 1 June 2018

தொடக்க கல்வி - பொதுமாறுதல் 2018-19 கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் விண்ணப்பங்களை 7.6.2018 க்குள் அலுவலகத்தில் வழங்க இயக்குனர் செயல்முறைகள்

சட்டபேரவையில் விதி எண் 110ன்கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் இன்று தெரிவித்த அறிவிப்புகள்

பள்ளிக்கல்வி- பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை 07.06.2018 மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க இயக்குனர் செயல்முறைகள்

2018- 19 ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பு இயக்குனரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து SSA தலைப்பில் பணியாற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2020 வரை பெற்று தந்துள்ள தொடர் நீட்டிப்பு அரசாணை எண் 407, நாள்; 30.05.2018) மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பு இயக்குனரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து SSA தலைப்பில் பணியாற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2020 வரை பெற்று தந்துள்ள தொடர் நீட்டிப்பு அரசாணை எண் 408, நாள்; 30.05.2018) மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறை

Wednesday, 30 May 2018

அரசாணை எண் 403, நாள் ; 29.05.2018, ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19 ஆம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

நேர்முக உதவியாளர் பதவிக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE
கண்காணிப்பாளர் பதவிக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து ) CLICK HERE
இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE

DSE PROCEEDINGS-NMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவித்தல் சார்பு

பள்ளிக்கல்வி- திருப்பூர் மாவட்டத்தின் புதிய 4 கல்வி மாவட்ட அலுவலகங்கள் தொடங்குதல் குறித்து திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்


Tuesday, 27 March 2018

இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் பாடத் தேர்வு 06.04.2018 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கான விடைத்தாட்களை கையாளுவது மற்றும் தேர்வு முடிவுற்ற பின்னர் அவற்றை சிப்பமாக்குவது பற்றிய அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரை

அரசு ஊழியர்கள் உயர் படிப்பு பயில உரிய அலுவலரிடம் துறைரீதியாக முன் அனுமதி பெற விண்ணப்பித்து 15நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் அனுமதி கொடுக்கப்பட்டதாக கருதி படிப்பை தொடரலாம்.அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை


நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

Monday, 26 March 2018

SCERT - 5 DAYS ICT TRAINING TO TEACHERS (02.04.2018 TO 06.04.2018) DIRECTOR PROCEEDING ...!!!

DSE PROCEEDINGS-தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் பயிற்சி முடிந்து மீண்டும் மீள பணியேற்க அறிவுறுத்துதல் சார்பு

அரசாணை எண் 99:பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுசூழல் மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி இயக்குநர் மற்றும் 32 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து பணி நீட்டிப்பு அரசாணை!!!

GO 11 DSE Dt:20.02.18- Internal for +1 amendment

அரசாணை எண் 51 நாள்:21.03.2018-விடைத்தாள் திருத்துதல்.. திருத்தப்பட்ட உழைப்பூதியம் அரசாணை வெளியீடு

Thursday, 15 February 2018

How to pay Income Tax via Online - Tips....

DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்களை - இணையத்தில் பதிவு செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்!!

அரசாணை எண் 14 பள்ளிக்கல்வி நாள்:29.01.2018- அரசு தேர்வுகள் இயக்ககம்- மார்ச் 2018 - இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்- அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்தல்- ஆணை வெளியிடப்படுகிறது

அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய் 2500 -RTI தகவல்.

INCOME TAX-மாற்றுத்திறனாளியர்களுக்கான வருமானவரி 80 U தொடர்பான கருவூல செயலாளர் அவர்களின் செயல்முறைகள்

DGE - SSLC Science Public Exam Practical 2018 - Conducting Dates And instructions

MINISTRY OF FINANACE (INCOMETAX): CONVEYANCE ALLOWANCE RS.1600 P.M CAN BE EXEMPTED FOR TAX CALCULATION!!!

ஆசிரியர்கள் வகுப்பறையில் நின்றுகொண்டு தான் கற்பிக்க வேண்டுமா? - CM CELL REPLY

அரசாணை எண் 17 பள்ளிக்கல்வி நாள்:07/02/18- பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு அரசாணை வெளியீடு

Saturday, 3 February 2018

DSE - POST OF HIGH SCHOOL HM INCHARGE - INCHARGE ALLOWANCE SANCTIONED PROCEEDING

DEE PROCEEDINGS-கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!


SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்