Tuesday, 19 December 2017

அரசாணை எண் 355 உயர்கல்வி நாள்:12.12.2017-நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட Mphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது

G.O 357, Dated 6.12.2017, PENSION- The Tamil Nadu Pension Rules 1978- Amendment to rule 36 - orders issued..

பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அவர்களின் அறிவிப்பு, அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4 துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு

Tuesday, 12 December 2017

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய கிளை கூட்டம் (12.12.2017) இன்று சிறப்பாக நடைபெற்றது

அரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் 09.12.1993 க்கு முன்னர் எம்.எட் .,உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு, தொடக்க கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்

01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய திருப்பூர் CEO செயல்முறைகள்

தமிழ்பாட ஆசிரியர்களுக்கான இரண்டுநாள் ICT பயிற்சி - திருப்பூர் RMSA மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செயல்முறை


Thursday, 7 December 2017

R.C.no 97823/PHC5/A1/2017, Dated: 26.11.2017, Maternity Leave Clarification - இனி மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் - ஆணை வெளியீடு

அரசு கடித எண்:315 நாள்:13.11.2017-குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ்ர் சலுகை.முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2006 -2007 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான முறையான பணிநியமன உத்தரவு