Friday, 27 October 2017

அரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களை தேர்விற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

G.O.Ms.No.313 Dt: October 25, 2017 OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits - Orders - Issued

G.O Ms.No. 319 Dt: October 27, 2017 -State Public Sector Undertakings/Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pay, Allowances etc., to Government employees - Applicability to the employees of State Public Sector Undertakings/Statutory Boards - Orders - Issued.

USER NAME PASSWORD FOR ALL DISTRICT IN NMMS EXAM

CEO, DEEO, DIET, ADPC SCHOOL TEAM VISIT - QUESTION & REPORTING FORMAT

Thursday, 26 October 2017

SSA- UDISE- தகவல் மற்றும் புள்ளி விவரங்கள் பள்ளிகள் வாரியாக சேகரித்தல் சார்பு SPD PROCEEDING

ஆணை நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது

DEE PROCEEDINGS-புதியதாக பதவி உயர்வு பெற்ற 15 நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கொடைக்கானலில் தலைமைப்பண்பு பயிற்சி


பள்ளி மாணவ / மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பை வலியுறுத்தி 30.10.2017 அன்று போட்டிகள் நடத்துதல் குறித்த அரசாணை : 298, நாள் 09.10.2017

Monday, 16 October 2017

DSE -TNPCB P & D இந்திய உச்சநீதிமன்றதீர்ப்பு -W.P(C) 72 of 1998-ன்படி தீபாவளி 2017 பண்டிகை கொண்டாடுதல்


NMMS EXAM 2017 - Application Form for 8th std Students - Exam Date : 09.12.2017



DEE PROCEEDINGS-தீபாவளி-மாணவர்களுக்கு அறிவுரைகள்-தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!


SPD PROCEEDINGS-SSA - கணிணி வழிக்கற்றல் உட்கூற்றின் கீழ் ( RAA ) திட்டத்தின் மூலம் "குறுவள மைய அளவிலான " "அறிவியல் கண்காட்சி" நடத்துதல் சார்ந்து செயல்முறைகள்!

SPD PROCEEDINGS-TECHNO CLUB COMPETITION -FOR STUDENTS AT BLOCK DISTRICT LEVEL ON INTEGRATION USAGE OF TECHNOLOGY REG

G.O.Ms.No.305 Dt: October 13, 2017 , Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance (HRA) - Orders - Issued.

G.O.Ms.No.306 Dt: October 13, 2017 , Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Issued.

G.O.Ms.No.307 Dt: October 13, 2017 , Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance (TC) - Orders - Issued.

Wednesday, 11 October 2017

DGE -தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு -2017 (NMMS EXAM 2017) - 13.10.2017 முதல் 23.10.2017 வரை விண்ணப்பிக்க இயக்குனர் செய்தி வெளியீடு

G.O 300, Date 10.10.2017- ஜூலை முதல் செப்டம்பர் வரை பழைய ஊதியத்தில் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு

PRESS COPY - அரசின் 7 வது ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

ஊதிய அலுவலர் குழு 2017 - ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழக முதல்வர் அவர்களின் அறிக்கை வெளியீடு

10th,11th,& 12 th Half yearly Exam (2017 ) timetable


Wednesday, 4 October 2017

DSE - BT TO PG PROMOTION PANEL THIRD LIST FOR TAM,MAT,PHY,CHE,BOT, ZOO SUBJECTS

SCERT - பள்ளிக் கலைத்திருவிழா திட்டம் 2017 - 18 ஆம் கல்வியாண்டு - போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்

DSE PROCEESINGS- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு- டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்குதல் சார்பு

நிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர்கள் - ஊ.ஒ.பள்ளிகளுக்கு மாவட்டத்திற்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் தற்காலிக அடிப்படையில் மாற்றுப்பணி - 2017- 2018 ஆண்டிற்கு மட்டும் சார்ந்த ஆசிரியரின் விருப்பம் சார்ந்து மாற்றுப் பணிபுரிய ஆணை வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை