Wednesday, 29 March 2017

29.03.2017 - திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

தேர்வு நிலைபெற்ற அவினாசி ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் தந்த நன்கொடை தொகையை செயற்குழுவில் மாநிலத் தலைவரிடம் வழங்கும் ஒன்றிய செயலாளர்