Sunday, 23 November 2014

இன்று (23.11.14) நடைபெற்ற திருப்பூர் மாவட்ட TNGTF பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்


இன்று (23.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


பல்லடம்: இன்று (23.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF கூட்டம் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மண்ட் எழுச்சியுரை ஆற்றினார். மேலும் மாநில துணைச் செயலாளர் திரு.முகமது அயூப்.மாநில மகளிர் அணிச் செயலாளர். மாநில

Monday, 3 November 2014

இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர் மற்றும் வெள்ளகோவில் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் DEEO உடன் சந்திப்பு.

இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர்திரு.விநாயகமூர்த்தி தலைமையில் வெள்ளகோவில் ஒன்றிய TNGTFபொறுப்பாளர்கள் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்விஅலுவலரை சந்தித்தனர்.