திருப்பூர் மாவட்ட TNGTF ன் மூவர் குழு (திரு.விநாயகமூர்த்தி, திரு.விஸ்வநாதன் , மாவட்ட செயலாளர் திரு. ஜெயக்குமார்) குண்டடம் , தாராபுரம் ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர்களை சந்தித்து அமைப்பின் செயல்பாடுகள், பட்டதாரி ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தனர். விரைவில் அங்கு புதிய கிளைகள் செயல்படும் என மூவர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதில் குண்ட டம் ஒன்றியத்தில் 16 ஆசிரியர்கள் உறுப்பினராக தங்களை பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.குண்டடம் ஆசிரியர்களை சந்திக்க ஏற்பாடு செய்த பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெயராஜ் அவர்களுக்கும் , தாராபுரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அக்குழு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது
Tuesday, 16 December 2014
Sunday, 14 December 2014
Sunday, 23 November 2014
Monday, 3 November 2014
இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர் மற்றும் வெள்ளகோவில் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் DEEO உடன் சந்திப்பு.
இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர்திரு.விநாயகமூர்த்தி தலைமையில் வெள்ளகோவில் ஒன்றிய TNGTFபொறுப்பாளர்கள் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்விஅலுவலரை சந்தித்தனர்.
Subscribe to:
Posts (Atom)